இந்தியர்கள் பயன்படுத்தும் தங்கம் எந்த நாட்டில் இருந்து வருகிறது? பொன்னான தகவல்...

Malathi Tamilselvan
May 14,2024
';

தங்கம்

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் அறுபது ஆயிரம் ரூபாயை நெருங்கிவிட்டது.

';

முதலீடு

நகையாக மட்டுமல்லாமல், நல்ல முதலீட்டு கருவியாகவும் பார்க்கப்படுவதால், தங்கத்திற்கான தே வ்வை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது

';

தங்கம்

இந்தியாவில் விற்பனையாகும் தங்கம் எந்த நாட்டில் இருந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

';

வர்த்தகம்

இந்தியாவின் தேவைக்கு போதுமான தங்கம், உள்நாட்டில் கிடைக்காததால், வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது

';

சுவிட்சர்லாந்து

இந்தியாவிற்கு வரும் தங்கத்தில் கணிசமான அளவு சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வருகிறது. சுமார் 41 சதவீதம் தங்கத்தை இந்தியா இந்த நாட்டில் இருந்து வாங்குகிறது

';

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

இந்தியாவின் தேவைக்கான சுமார் 13 சதவீதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்படுகிறது

';

தென்னாப்பிரிக்கா

இந்தியாவின் தங்கத் தேவையில் சுமார் 10 சதவீதத்தை தென்னாப்பிரிக்கா பூர்த்தி செய்கிறது தற்போது தங்கத்தின் மீது 15 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story