இபிஎஸ் ஓய்வூதியம் அதிகரிக்குமா?

ஊழியர்கள் எதிர்ப்பார்ப்புகளுக்கான பதில் 20 நாட்களுளில் தெரிந்துவிடும்

Malathi Tamilselvan
Jun 12,2023
';

இபிஎஸ் ஓய்வூதிய அதிகரிப்பு தொடர்பான காலக்கெடு

02.06.2023 தேதியிட்ட EPFO சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

';

ஓய்வூதியத் தொகை அதிகரிக்கும்

வேலையில் இருப்பவர்கள் இப்போது தங்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து அதிக ஓய்வூதியத்தைப் பெறலாம்

';

காலக்கெடு விதித்த இ.பி.எஃப்.ஓ

CPFCகள், மண்டல அலுவலகங்கள் மற்றும் RPFCகள்/OICகள், ஓய்வூதியம் தொடர்பான விண்ணப்பங்களை ஆய்வு செய்யவேண்டும்

';

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு

கூட்டு விருப்பத்தின் சரிபார்ப்புக்கான விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்படும் என உறுதியளித்துள்ளது

';

திருத்தங்கள் செய்ய காலக்கெடு

கூடுதல் சான்றுகள்வழங்குவது, பிழை திருத்தங்கள் செய்வது தொடர்பாக கோரிக்கை கடிதம் அனுப்புவது உறுதி செய்யப்பட வேண்டும்

';

விண்ணப்பம் பெற்ற 20 நாட்களுக்குள் நடவடிக்கை

முதலாளிகள்/ஓய்வூதியம் பெறுபவர்களின் விண்ணப்பங்கள் 20 நாட்களில் பரிசீலிக்கப்படவேண்டும் என EPFO சுற்றறிக்கை வலியுறுத்துகிறது

';

23.04.2023 தேதியிட்ட அதன் முந்தைய சுற்றறிக்கை

சரிபார்ப்பு / கூட்டு விண்ணப்பங்கள் முழுமைக்காக ஆராயப்படவேண்டும் என்று அறிவுறுத்தியது

';

நிலுவைத் தொகை கணக்கீடு

சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஊதிய விவரங்கள் கள அலுவலக விவரங்களுடன் பொருந்தினால், நிலுவைத் தொகை கணக்கிடப்பட்டு, தகவல் தெரிவிக்கப்படும்

';

VIEW ALL

Read Next Story