கொல்கால்சிஃபெரால் என்று அழைக்கப்படும் வைட்டமின் டி 3 நிறைந்த உணவுகள்
குறைந்தால் எலும்புகள் பலவீனமடைந்து எலும்பு முறிவு அபாயம் அதிகரிக்கிறது
தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க தினசரி பால் குடிக்கலாம்
பாக்டீரியாக்களை கொண்டு பாலை நொதிக்க வைத்து தயாரிக்கும் யோகார்ட்டில் வைட்டமின் டி3யில் உள்ளது
வெண்ணையைப் போலவே பயன்படுத்தப்படும் மார்கரையில் வைட்டமின் டி3 அதிகம் உள்ளது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது
மட்டுமல்ல, புரதங்களும் வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ளது
வேர்க்கடலை பால், தேங்காய் பால், பாதாம் பால் என பலவிதமான பால்களும் வைட்டமின் டி3 சத்தைக் கொண்டுள்ளன