தபால் அலுவலக திட்டங்கள்

உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க பல தபால் அலுவலக திட்டங்கள் உள்ளன. நீங்கள் அவற்றில் முதலீடு செய்தால், நல்ல லாபம் காணலாம்.

Sripriya Sambathkumar
Jun 03,2023
';

டைம் டெபாசிட்

கால வைப்புத்தொகையில், 1 முதல் 5 வருட காலத்திற்கு 6.8 முதல் 7.5% வரை வட்டி கிடைக்கும். இதில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்யலாம்

';

எம்.ஐ.எஸ்

மாதாந்திர வருமானக் கணக்கிற்கு ஆண்டுதோறும் 7.4% வட்டி கிடைக்கும். வட்டி மூலம் மாதந்தோறும் ரூ.9,250 வருமானம் கிடைக்கிறது. மொத்தமாக ரூ.9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்

';

எஸ்.சி.எஸ்.எஸ்

இப்போது இந்தத் திட்டத்தில் 8.2% ஆண்டு வட்டி பெறப்படுகிறது. இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதிர்வு காலம் 5 ஆண்டுகள்.

';

பிபிஎஃப்

பிபிஎஃப் முதலீட்டிற்கு மிகவும் விருப்பமான திட்டமாகும். முதிர்வு காலம் 15 ஆண்டுகள். முதிர்வு காலத்தில் பெறப்படும் பணத்துக்கு முற்றிலும் வரி விலக்கு கிடைக்கும்.

';

எஸ்.எஸ்.ஒய்

முதலீட்டுக்கு ஆண்டுதோறும் 8% வட்டி கிடைக்கும். பெண்ணுக்கு 10 வயது வரை கணக்கு தொடங்கலாம். கணக்கு 21 வயதில் முதிர்ச்சியடைகிறது.

';

என்.எஸ்.சி

ஆண்டுக்கு 7% வட்டி கிடைக்கும். லாக்-இன் பீரியட் 5 ஆண்டுகள் இருக்கும். விதி 72ன் படி, திட்டத்தில் உள்ள பணம் இரட்டிப்பாக 10 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் ஆகும்.

';

கெ.வி.பி

ஆண்டுக்கு 7.5% கூட்டு வட்டி. திட்டத்தில் உள்ள பணம் 115 மாதங்களில் இரட்டிப்பாகும். 2.5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் திரும்பப் பெற முடியும். குறைந்தபட்ச முதலீடு ரூ.1000.

';

VIEW ALL

Read Next Story