இந்திய பங்குச்சந்தையில் கடந்த நான்கு நாட்களாக பெருமளவிலான ஏற்ற இறக்கங்கள் இருக்கின்றன
பங்குகளின் விலை இந்த மாதத் தொடக்கத்தில் உச்சத்தை எட்டிய நிலையில், தேர்தல் முடிவுக்குப் பின் சரசரவென பங்குச்சந்தை கீழிறங்கியது
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணுவதற்கு முதல் நாள் ஏற்பட்ட ஏற்றத்திற்கு ஆளும் பாஜக தான் காரணம், இது மோசடி என எதிர்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர்
இந்த நிலையில், பாதுகாப்பு பொதுத்துறை பங்கு அபார லாபம் கொடுக்கிறது
தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச் சந்தையில் பெரும் மீட்சி காணப்பட்டது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியைக் கொடுத்தது
சுமார் ஒரு சதவீதத்தைப் பெற்றது. பாதுகாப்பு பொதுத்துறை நிறுவன பங்குகளும் ஏற்றம் கண்டன
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பங்கு விலை இன்று சுமார் 7 சதவீதம் உயர்ந்துள்ளது
உலகளாவிய தரகு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, மல்டிபேக்கர் டிஃபென்ஸ் பிஎஸ்யு எச்ஏஎல் விலை அதிகரிக்கும் என்று கருதுகிறது
170 சதவீதத்திற்கும் அதிகமாக ஓராண்டில் வருமானம் கொடுத்திருக்கும் பாதுகாப்பு பொதுத்துறை பங்கு ஹிந்துஸ்தான் ஏரோனேடிக்ஸ்
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. Zee News இதற்கு பொறுப்பேற்காது