தங்கத்தின் விலையில் சரிவு!

Malathi Tamilselvan
Nov 07,2023
';

தீபாவளி

பண்டிகையில் தங்கத்தின் விலை குறைவதால் மக்களுக்கு மகிழ்ச்சி அதிகமாகியிருக்கிறது. தீபாவளி பண்டிகையின்போது தங்கம் வாங்குவது இந்தியர்களின் வழக்கம்

';

22 காரட் ஆபரணத் தங்கம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,670-க்கு விற்பனையாகிறது

';

சவரன் விலை

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,360-க்கு விற்பனையாகிறது

';

24 காரட்

சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 குறைந்து ரூ.6,185-க்கு விற்பனையாகிறது

';

8 கிராம்

24 காரட் தங்கத்தின் விலை ரூ.264 குறைந்து ரூ.49,480-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

';

பண்டிகை

தீபாவளியில் விலை குறைந்தாலும், நகை வாங்கும் ஆர்வத்தைவிட அப்படியே சுத்த தங்கமாக வாங்கி சேமிக்கும் போக்கு அதிகரித்துள்ளது

';

விலையில் ஏற்ற இறக்கம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது

';

டெல்லியில் தங்க விலை

24 காரட் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து மாறுதல் இல்லாமல் ₹ 61790 ஆக உள்ளது.

';

மென்மையான உலோகம்

24 காரட் தங்கத்தின் விலை அதிகம். இது, 22, 18 காரட் தங்கம் போல் இல்லாமல், அவற்றை விட மென்மையானது

';

பொறுப்பு துறப்பு

தங்க விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். கட்டுரை எழுதும்போது இருந்த சந்தை நிலவரம் இது...

';

VIEW ALL

Read Next Story