எந்த பொருள்களின் விலை குறையும்

பட்ஜெட் 2023-24 அறிவிப்புக்கு பின் எந்தெந்த பொருள்களின் விலை குறையும் என்பது குறித்த இதில் காணலாம்.

Vijaya Lakshmi
Feb 01,2023
';

கேமரா, மொபைல் போன்களின் லென்ஸ்

தொலைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் DSLR கேமராக்களுக்கான லென்ஸ்கள்

';

டிவி பேனல்களின் பாகங்கள்

டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5 சதவீதமாக குறைக்கப்படும்.

';

நீக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால்

நீக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால் மீதான சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

';

ஃப்ளோர்ஸ்பார்

அமில-தர ஃப்ளோர்ஸ்பார்

';

இறால்

உள்நாட்டில் உற்பத்தியாகும் இறால்

';

வைர விதைகள்

வைரம் தயாரிக்க பயன்படும் விதைகள்

';

எந்த பொருள்களின் விலை உயரும்

பட்ஜெட் 2023-24 அறிவிப்புக்கு பின் எந்தெந்த பொருள்களின் விலை உயரும் என்பது குறித்த இதில் காணலாம்.

';

சிம்னி

மின்சார சமையலறை புகைபோக்கி

';

தங்கம் மற்றும் பிளாட்டினம்

தங்கம் மற்றும் பிளாட்டினத்தால் செய்யப்பட்ட பொருள்கள்

';

வெள்ளி

வெள்ளியால் செய்யப்பட்ட பொருள்கள்

';

செம்பு பொருள்கள்

செம்பு ஸ்கிராப்

';

ரப்பர்களால் செய்யப்பட்டவை

ரப்பர் இறக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

';

சிகரெட்டுகள்

சிகரெட் வரி உயர்வு

';

VIEW ALL

Read Next Story