8வது சம்பள கமிஷன்

அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் 8வது சம்பள கமிஷனை கோரி வருகின்றனர்.

Sripriya Sambathkumar
May 25,2023
';

சம்பளத்தில் ஏற்றம்

8 ஆவது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் இருக்கும்.

';

பொதுத் தேர்தல்கள்

2024 ஆம் ஆண்டில், இந்தியாவின் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. தேர்தலுக்குப் பிறகு புதிய ஊதியக் குழுவை அரசு அமைக்கக்கூடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

';

ஆட்சிக்கு பெரிய பலன்

தேர்தலுக்கு முன் இன்னும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டால், தற்போதைய ஆட்சிக்கு பெரிய பலன் கிடைக்கும்.

';

அடுத்த ஊதியக்குழு

இருப்பினும் அடுத்த ஊதியக்குழு குறித்த அறிவிப்பு தற்போது வெளிவருமா இல்லையா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

';

ஃபிட்மென்ட் ஃபாக்டர்

பழைய ஊதியக் குழுவின் அடிப்படையில் 8-வது ஊதியக் குழுவை அரசு அமைத்தால், அதிலும், ஃபிட்மென்ட் ஃபாக்டர் தான் அடிப்படையாகக் கருதப்படும்.

';

ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68

இந்த அடிப்படையில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்காக மாற்றப்படலாம். இதன் அடிப்படையில் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 44.44 சதவீதம் உயர வாய்ப்புள்ளது.

';

சம்பளம் உயரும்

ஊழியர்களின் சம்பளம் 26 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கலாம்.

';

VIEW ALL

Read Next Story