வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்களுக்கு, சிறந்த வட்டி தரும் எப்படி திட்டங்கள் வரப்பிரசாதம்.
மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டி வழங்குகிறது.
எச்டிஎஃப்சி வங்கி மூத்த குடிமக்களுக்கு ஏழு. ஏழு சதவீதம் வரை வட்டி வழங்குகிறது
மூத்த குடி மக்களுக்கு ஐசிஐசிஐ வங்கி 7.65% வட்டி வழங்குகிறது.
முதலீட்டு திட்டங்களுக்கு ஏற்ப பேங்க் ஆப் பரோடா 7. 75% வட்டி வழங்குகிறது.
கோடக் மகேந்திரா வங்கி மூத்த குடிமக்களுக்கு 7.8% வட்டியை வழங்குகிறது.
பொதுவாகவே, எங்கவட்டி விகிதங்கள் மாறுதலுக்கு உட்பட்டவை. முதலீடு செய்யும் முன் வங்கிகளிடமிருந்து விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ளவும்.