தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன

Vijaya Lakshmi
Feb 05,2024
';

தூக்கம்

தினமும் ஓட்ஸ் சாப்பிடுவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும், இதனால் நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுப்படலாம்.

';

மூளை ஆரோக்கியம்

மக்னீசியம் உள்ளிட்ட பல தாதுக்கள் ஓட்ஸில் உள்ளதால், இவை மூளையின் நரம்புகளை அமைதிப்படுத்தி ஆரோக்கியமாக வைக்க உதவும்.

';

உடல் எடை

ஓட்ஸில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளதால், இவை உடல் எடையை குறைக்க உதவும்.

';

தசைகள்

தசைகளை வலுவாக்கும் புரதம் ஓட்ஸில் உள்ளது.

';

மார்பக புற்றுநோய்

தினமும் ஓட்ஸ் சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான அபாயம் குறைகிறது.

';

செரிமானம்

ஓட்ஸ் நார்ச்சத்து நிறைந்த உணவாகும், இது அஜீரண பிரச்சனையை ஏற்படுதாமல் வைத்துக்கொள்ளும்.

';

இதயம் ஆரோக்கியம்

தினமும் ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் இதய நோய் அபாயத்தை தவிர்க்கலாம்.

';

VIEW ALL

Read Next Story