கடன் வாங்குபவர்களுக்கு சுமை

பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா MCLR ஐ 10 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியது

Malathi Tamilselvan
Apr 18,2023
';

நுகர்வோரை பாதிக்கும் வட்டி உயர்வு

ஒரு வருடத்திற்கான எம்சிஎல்ஆர் 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்ததால், அது தற்போது 8.50% ஆக உள்ளது.

';

MCLR என்றால் என்ன?

விளிம்புச் செலவு அடிப்படையிலான கடன் விகிதம் என்பது MCLR என்பதன் பொருள்

';

இந்திய ரிசர்வ் வங்கியின் முக்கிய கொள்கை விகிதங்கள்

ஏப்ரல் 6ஆம் தேதி ஆர்பிஐ செய்த மாற்றங்களுக்குப் பிறகு, பல வங்கிகள் எம்சிஎல்ஆர் விகிதங்களை உயர்த்தின

';

கனரா வங்கி MCLR விகிதங்கள்

ஏப்ரல் 12 முதல் கனரா வங்கி எம்சிஎல்ஆர் விகிதத்தை உயர்த்தியது

';

MCLR அடிப்படையிலான வட்டி விகிதம்

வட்டி விகிதத்த்தை மாற்றா விரும்புவர்களை கனரா வங்கி வரவேற்கிறது

';

பணவீக்கம் அதிகம்

ஏப்ரல் 6ம் தேதி, ஆர்பிஐ தனது இருமாத நாணயக் கொள்கையை அறிவித்து, பெஞ்ச்மார்க் கொள்கை விகிதத்தை 6.5 சதவீதமாக பராமரிக்கிறது

';

அடிப்படை புள்ளிகள் தொடர்ந்து உயர்வு

மே 2022 முதல் 250 அடிப்படை புள்ளிகள் என தொடர்ச்சியாக ஆறு முறை அதிகரித்த பிறகு, கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

';

இருமாத நாணயக் கொள்கை

எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள் உயரலாம் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கருத்து

';

VIEW ALL

Read Next Story