முன்னோர்களின் பொக்கிஷம்.. சிவப்பு அரிசியின் நன்மைகள்!

Vijaya Lakshmi
Mar 01,2024
';

சரும ஆரோக்கியம்

சிவப்பு அரிசியில் உள்ள ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்கலை எதிர்த்து போராட செய்கிறது. இதனால் சருமம் வயதான தோற்றத்தை தள்ளிப்போக்க செய்கிறது.

';

புற்றுநோய்

சிவப்பு அரிசியில் ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால், இந்த அரிசி புற்றுநோய்க்கு எதிராகவும், புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகவும் போராடும்.

';

கொலஸ்ட்ரால்

சிவப்பு அரிசி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் கெட்ட கொழுப்பு குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

';

இரத்த சர்க்கரை

சிவப்பு அரிசி குறைந்த அளவு கிளைசெமிக் கொண்டுள்ளதால், இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க உதவும்.

';

உடல் எடை

சிவப்பு அரிசி எடையை குறைக்கவும், பராமரிக்கவும் விரும்புவோருக்கு ஏற்றது மற்றும் இந்த அரிசியில் உள்ள நார்ச்சத்து மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் ஆரோக்கியமான தேர்வாக அமைகிறது.

';

இதய நோய்

சிவப்பு அரிசியின் தவிடு கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இதய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

சிவப்பு அரிசியில் நோய் எதிர்ப்பு மணடலத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

';

VIEW ALL

Read Next Story