மின்சாரம் தாக்கிய பசுவை காப்பாற்றி வைரல் ஆன மாமனிதன்: வீடியோ வைரல்

Viral Video: மனிதர்கள் அவ்வப்போது மாமனிதர்களாகிறார்கள். அதை நிரூபிக்கும் சம்பவத்தின் வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகின்றது.

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

 

Trending News