குரங்குகளுக்கு ட்ரீட் கொடுத்த வள்ளல்: வைரலான வீடியோ

Viral Video: வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரது இதயங்களையும் கவர்ந்து வருகிறது. அப்படி என்ன இருக்கிறது அந்த வீடியோவில்? ஒரு நபரின் நல்ல உள்ளம்!!

சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

 

Trending News