ஐடி ஊழியரான பிரகாஷ், திருமண நாளில் மனைவி, பிள்ளைகள் மூவரையும் மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுத்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார். பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஆன்லைனில் ஆடர் செய்து மரம் அறுக்கும் இயந்திரம் வாங்கிய நபர் மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.