சரக்கடித்த குரங்கு செய்யும் லூட்டி: சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

Funny Monkey Video: குரங்கு சரக்கடித்து பார்த்துள்ளீர்களா? சரக்கடித்து மயக்கத்தில் இருக்கும் குரங்குகளின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. 

Trending News