ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலைக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகாவை விடத் தமிழகத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பின்மை அதிகமாக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த பகீர் வாக்குமூலம் என்ன? தாயின் கொலைக்காக பழிப்பழி கொலைகளா இந்த சம்பவம்?
Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என இளைஞரணி நிர்வாகி திமுக தலைமைக்கு வேண்டுகோள் வைத்தார். அதுகுறித்து நிகழ்ச்சி மேடையிலேயே உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
Tamil Nadu Rain Update Latest News: தமிழகத்தின் இந்த இரண்டு மாவட்டங்களில் மிக கன முதல் அதி கனமழை என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
TN Cabinet Latest News Updates: முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டியின் முக்கியப் பயிற்சி முகாமில் பங்கேற்க அமெரிக்கா செல்வதற்கு நிதியுதவி வழங்குமாறு இந்தியாவில் பல்வேறு வெற்றிகளைக் குவித்த பார்வையற்ற கிரிக்கெட் வீரர் மகாராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
Tamil Nadu Latest News: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற மூன்று உறுப்பினர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்கின்றனர்.
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பயன்பாட்டிற்கும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.