வேற்றுகிரகவாசிகளை திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் உண்மையில் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பது குறித்து விஞ்ஞானிகள் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பயோ சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வறிக்கை ஒன்றில், விரைவில் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருகை தருவார்கள் என்றும், அப்போது மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நிபுணர் பியர் கோஹ்லர் கூறுகையில், மைக்ரோ கிராவிட்டியில் உடல் உறவு கொள்வது சாத்தியமா என்பதை ஆராயும் ஒரு ரகசிய திட்டத்தை நாசா மேற்கொண்டு வருகிறது என பிரெஞ்சு விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானிகளின் சாதனை: உலகின் குளிரான இடம் அண்டார்டிகாவின் வோஸ்டாக் நிலையமாக கருதப்படுகிறது. அங்கு கடும் குளிர் நிலவுகிறது. அங்கு வெப்பநிலை மைனஸ் 89 டிகிரி செல்சியஸ் வரை செல்கிறது. விஞ்ஞானிகள் அண்டார்டிகா தட்பநிலையை விட குளிரான தட்பநிலையை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். விஞ்ஞானிகள் பூமியில் தட்பநிலை மைனஸ் 273.15 டிகிரி செல்சியஸாக இருக்கும் இடத்தை உருவாக்கியுள்ளனர்.
ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனம் நியண்டர்தால். அவை, மனிதர்களுடன் பாலியல் உறவு கொண்டதால் அழிந்திருக்கலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன
விண்மீன் திரள்களின் இயக்கத்தை பிரமாண்டமான இழைகளில் வரைபடமாக்கி, அண்ட வலையை இணைக்கும் பிரபஞ்சத்தில் மிகப்பெரிய சுழலும் கட்டமைப்புகளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு மனிதனின் அதிகபட்ச ஆயுட்காலம் எவ்வளவு என்பதை விஞ்ஞானிகல் இறுதியாக கண்டறிந்துவிட்டனர். இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதனின் அதிகபட்ச வயது என்ன என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? விஞ்ஞானிகள் இதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துவிட்டனர்.
கர்ப்பிணி, புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தையின் ரத்தத்தில் 109 வகையான ரசாயனங்கள் இருப்பதை ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இதற்கு முன்னர் மனித உடலில் கண்டிராத 55 ரசாயனங்கள் இருப்பது பீதியை கிளப்பியிருக்கிறது.
குரங்குகளை தேடும் ஆராய்ச்சியாளர்களைத் தெரியுமா? குரங்குகளின் பற்றாக்குறையால், மருத்துவ கண்டுபிடிப்புகள் முடங்குவது தெரியுமா? ஏன் என்ற கேள்வி எழுகிறதா? இதோ பதில்…
11,000 க்கும் அதிகமான தீவிர வானிலை நிகழ்வுகளின் பகுப்பாய்வு, 2000 ஆம் ஆண்டிலிருந்து, இந்த நிகழ்வுகளால் சுமார் 480,000 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
அண்டார்டிகாவில் மேல் ஆயிரக்கணக்கான கிலோமீடர் பரப்பளவில் படர்ந்து இருக்கும் பனியில் காணப்படும் வினோதமான தடங்களை கண்டு குழம்பி போயுள்ள நாசா விஞ்ஞானிகள் இது குறித்த ஆராய்ச்சியை தொடக்கியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.