கச்சா எண்ணெயின் விலை சரிந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு தலா 20 ரூபாய் வீதம் குறைக்க மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் முன்வரவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்!!
இராணிப்பேட்டை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திற்கு ஜமதக்கனியின் பெயரை சூட்ட அரசு முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்..!
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி முதலீட்டையும், அதன் மீது வழங்கப்படும் வட்டியையும் அடிப்படை வாழ்வாதாரமாக பார்க்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்
கோதாவரி & காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை மத்திய நீர்வள அமைச்சகமே நேரடியாக குறைந்த காலத்தில் செயல்படுத்தி முடிக்க முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளனர்!!
தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணிக்கு நடைப்பெற்றது.
அனைத்துப் பிரிவினருக்கும் எதிரான வெறுப்பு பேச்சுகளைத் தடுக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டத்தில் புதிய தண்டனை சட்டம் வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிவுறுத்தியுள்ளார்!!
மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள நட்பு நாடுகளை ஒன்று திரட்டி, இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!!
பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கான அரசாணை ரத்து செய்யப்பட்டிருப்பது பாமகவுக்குக் கிடைத்த பெரும் வெற்றி என்று பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒலி மாசில் சென்னை முதலிடத்தில் இருப்பது பெரும் கவலையளிக்கின்றன. இரைச்சலை கட்டுப்படுத்தி சென்னை சீரழிவதை தடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு கோரிக்கை வைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.