இன்று மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட 73 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. ஜனவரி 30, 1948 அன்று நாதுராம் கோட்சே காந்திஜியை படுகொலை செய்தார். அவர் கொல்லப்பட்டபோது அவருக்கு 78 வயது.
காந்தியின் ‘ஸ்வராஜ்’ கருத்தாக்கத்தைப் பற்றிப் பேசிய பகவத், காந்தியைப் பொறுத்தவரை ‘ஸ்வராஜ்’ போராட்டம் நாகரிக விழுமியங்களின் அடிப்படையில் சமூகத்தை புனரமைப்பதாகும் என்றார்.
இன்று, டிசம்பர் 15 சர்தார் வல்லப் பாய் படேல் ( Sardar Vallabh Bhai Patel) அவர்களின் நினைவு நாள். 1950 டிசம்பர் 15 அன்று மும்பையில் காலமானார். சுதந்திரத்திற்கு (independence) முன்னர் 562 சுதேச மாநிலங்களை இந்தியாவாக ஒன்றிணைத்த இரும்பு மனிதரின் வாழ்க்கை ஒரு சரித்திரம்.
பிளாக் லைவ்ஸ் மேட்டரின் (Black Lives Matter) போராட்டத்தின் போது இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. இதில், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் சர்ச்சைக்குரிய நபர்கள் பட்டியலில் உள்ளனர்
‘பெண்கள் உத்தரப்பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள், அரசு என்ன செய்கிறது? ராட்டையை சற்றிக் கொண்டிருக்கிறது என்று டிவிட்டரில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை டிவிட்டர் பயனர்கள் வறுத்தெடுக்கின்றன.
உலகெங்கிலும் உள்ள மக்கள் மாபெரும் தலைவர் மகாத்மா காந்தியின் பங்களிப்பை நினைவில் நிறுத்திப் பார்க்கும் இந்த நாளில், பல முக்கியமான நிகழ்வுகள் இந்தியாவில் திட்டமிடப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.