NRI Last Ritual Confusion: இந்து முறைப்படி இஸ்லாமியர் ஒருவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்ற நிகழ்வு ஆச்சரியத்தையும், அதன் பின்னால் உள்ள காரணங்கள் திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளன. சவுதி அரேபியாவில் பணியாற்றிய வெளிநாடு வாழ் இந்தியர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டதால் நிகழ்ந்த குழப்பம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வந்த நிலையில் இன்று விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
Insurance for Ganesh Chaturti 2022: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக மும்பை கணபதி மண்டல் ₹316 கோடி காப்பீடு செய்யப்பட்டுள்ளது. செல்வ கணபதிக்கு 316 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி
திருப்பத்தூர் அருகே 350 ஆண்டுகளாக இந்து கலாச்சாரமும், இஸ்லாமிய கலாச்சாரமும் இணைந்து மத ஒற்றுமையோடு கொண்டாடப்பட்ட அல்லா சாமி என்ற பூக்குழி திருவிழா நடைபெற்றது.
பார்சி மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவும் ஆர்வம் காட்டாத நிலையில், அரசு ஜியோ பார்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
Lord Shiva Worship Do and Do Not Do: முக்தியை அருளும் சிவபெருமான் அபிஷேகப் பிரியர். ஆனல் அவருடைய பூஜையில் செய்யக்கூடாத விஷயங்களும் உண்டு. இவை சிவனுக்கு கோபத்தை ஏற்படுத்தி ருத்ரதாண்டவம் ஆடச் செய்யலாம்
அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக திருக்கோயில்கள் உள்ளது. இந்து அறநிலையத்துறையை கலைக்க வேண்டும். ஆன்மீகத்தை திருடிக்கொண்டு திராவிடம் என சொல்கிறார்கள் என மதுரை ஆதீனம் பேசியுள்ளார்.
பட்டினப்பிரவேசம் ஒரு ஆன்மிக விழா இதில் அரசியல் கலக்காத வாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என தருமபுர ஆதீன மடாதிபதி வீடியோ மூலம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.