இன்று தமிழ்நாட்டில் 1,986 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,59,597ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 2 04பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மூன்றாவது அலை வருமா என்பது குறித்து தெளிவாக தெரியாவிட்டாலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 27 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,050 ஆக அதிகரித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிபுணர் குழுவுடன் கலந்துரையாடினார். அதன் பிறகு வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பில், ஊரடங்கு 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,55,664 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 181 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் புதிய கோவிட் -19 தொற்று பாதிப்புகள் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில், கிட்டத்தட்ட பாதி அளவு பாதிப்பு கேரளா மாநிலத்தில் உள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் அதன் புதிய மாறுபாபாடுகளின் பரவலைத் தடுக்க, அரசாங்கத்தின் `சிவப்பு பட்டியலில்’ இருக்கும் நாடுகளுக்கு பயணிக்கும் மக்கள் மீது மூன்று ஆண்டு பயணத் தடை விதிக்கப்படும் என சவுதி அரேபியா கூறியுள்ளது.
132 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் 30,000 க்கும் குறைவானோர் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27, 2021) தெரிவித்துள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,785 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,50,282 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது. திறன் மேம்பாட்டுக்கு ஒவ்வொரு ஆசிரியருக்கும் 5 நாட்கள் பயிற்சி அளிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,808 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,48,497 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 126 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 27 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,889 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 24,025 ஆக உள்ளது.
மக்களிடம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவதை உள்ளூர் அமைச்சர்கள் அனுமதிப்பதாக இங்கிலாந்து அரசின் சுகாதார ஆலோசகர் குற்றம் சாட்டியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.