Beauty Parlour Business Idea: தற்போது இந்தியாவில் சொந்தமாக தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் நீங்களும் அதிக லாபத்தை ஈட்டும் ஒரு சிறப்பான தொழிலை தொடங்க திட்டமிட்டு கொண்டிருந்தால் பியூட்டி பார்லர் வைப்பது இதற்கு சரியான தேர்வாகும்.
இன்றைய உலகில், பலர் அலுவலகத்திற்கு சென்று ஒருவருக்கு கீழ் வேலை செய்வதை விரும்புவதில்லை. வீட்டிலிருந்தே சுய தொழில் செய்து, அதன் வழியே வருவாய் ஈட்ட பலர் பழகி விட்டனர்.
Business Idea: மருந்துகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த சேவை வணிகத்தின் மூலம் நீங்கள் தினமும் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம். இந்த தொழிலில் அதிக போட்டி இல்லை.
கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மின்சார வாகனங்களை தற்போது அதிகம் பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில், மின்சார பேட்டரி கொண்ட இரு சக்கர வாகனங்களை மக்கள் அதிகம் வாங்கத் தொடங்கியுள்ளனர். இது தவிர இ-ரிக்ஷாக்கள் எல்லா இடங்களிலும் நடைமுறையில் உள்ளன.
Business Idea: மிகக் குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய தொழில்களை நீங்கள் முயற்சி செய்யலாம். உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது அதை விரிவாக்கலாம். இன்று நாங்கள் உங்களுக்கு அத்தகைய வணிக யோசனைகளை வழங்குகிறோம்.
வணிக யோசனை: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் கிடைப்பதால், கிராம மக்கள் மத்தியில் மீன் வளர்ப்பு மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்தத் தொழிலில் ஏராளமான விவசாயிகளின் நாட்டம் அதிகரித்துள்ளது.
பண்டிகை காலம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது முதலில் தீபாவளி தான். தீபாவளிக்கு புது ஆடை, பட்டாசு, பலகாரங்கள் ஆகியற்றை வாங்காதவர்கள் இருக்கவே முடியாது.
Low Investment Business Ideas: உங்கள் வீட்டிலிருந்தே, குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய சில சிறிய மற்றும் பகுதி நேர வணிகங்களும் உள்ளன. இவற்றுக்கு பெரிய மூலதனம் தேவையில்லை, அவற்றின் லாபமும் நன்றாக இருக்கும்.
பிசினஸ் ஐடியா: இன்றைய பொருளாதார யுகத்தில், வியாபாரத்தில் மக்களின் நாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் ஈட்ட உதவும் சில தொழில் யோசனைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Business Idea: இன்றைய காலகட்டத்தில், ஆரோக்கியம் குறித்து சிந்திப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவல் எனப்படும் ரைஸ் பிளேக்ஸ் உணவின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மின்சார வாகனங்களை தற்போது அதிகம் பார்க்கலாம். மின்சாரபேட்டரி மூலம் இயங்கும் அவற்றை இயக்க மின்சார சார்ஜிங் பாயிண்டுகள் தேவை. அத்தகைய சூழ்நிலையில், சார்ஜிங் நிலையத்தைத் திறப்பதன் மூலம் நீங்கள் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் கார்ன் ஃபிளேக்குகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. ஆரோக்கியத்திற்கு மிகவும் சத்தானது என்பதாலும் தயார் செய்ய அதிக சிரமம் இல்லை என்பதாலும் பலரது வீடுகளில் காலை உணவாக பயன்படுத்தப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.