2021ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக சுரிநாம் நாட்டின் அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி (Chandrikapersad Santokhi) கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியானது.
இங்கிலாந்தில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்குத் வரும் அனைத்து விமானங்களும் 2020 டிசம்பர் 31 ஆம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) இந்திய குடியரசு தினமான ஜனவரி 26 அன்று புதுடெல்லியில் நடைபெறும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்கிறார். இந்த விஷயத்தை பிரிட்டன் அரசு உறுதி செய்துள்ளது...
பிரிட்டன் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியின் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. மீண்டும் போரிஸ் ஜான்சன் பிரதமராகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.