இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
உங்களுக்கு 5ஜி சேவை வேண்டும் என்றால், 5ஜி சேவை கிடைக்கும் நகரத்திலோ இருக்க வேண்டும்.
இது டெல்லி உட்பட இந்தியாவின் 18 நகரங்களில் 5ஜி சேவை ஏர்டெல் நிறுவனம் வழங்கி வருகிறது.
இது டெல்லி உட்பட 50-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை வழங்கி வருகிறது.
Ookla Broadcast Speed ஆராய்ச்சியின் அறிக்கையின்படி, ஜியோ 600Mbps சராசரி வேகத்தை வழங்குகிறது
ஏர்டெல் சராசரியாக 516Mbps வேகத்தை வழங்குகிறது என்று Ookla Broadcast Speed அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜியோ வெல்கம் ஆஃபருக்குப் பதிவு செய்திருக்க வேண்டும் ரூ.299க்கு மேல் இருக்கும் அனைத்து ப்ளான்களிலும் ஜியோ 5ஜி சேவை கிடைக்கும். 5ஜி போன் தேவை மற்றும் 5ஜி நெட்வொர்க் பகுதியில் இருக்க வேண்டும்.
ஏர்டெல் சிம்முடன் 5ஜி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும். 5ஜி நெட்வொர்க் பகுதியில் வசிக்க வேண்டும்.
இரண்டு டெலிகாம் ஆபரேட்டர்களும் இதுவரை 5ஜி சேவைக்கென எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை.