Global NCAP இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் குறித்து ஆய்வு அதன் பட்டியலை வெளியிட்டுள்ளது. கார்களுக்கு ரேட்டிங்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த காருக்கு 5 ஸ்டார் ரேட்டிங்கை Global NCAP வழங்கி உள்ளது.
இந்த கார் கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை Global NCAP வழங்கி உள்ளது.
இதுவும் பாதுகாப்பான கார்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இது பாதுகாப்பான Sedan வகை கார்களில் ஒன்றாகும்.
இந்த காரும் பாதுகாப்பான கார்களின் பட்டியலில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
டாடா நிறுவனத்தின் இந்த புதிய காரும் பாதுகாப்பான கார்களின் பட்டியில் உள்ளது.
டாடாவின் இந்த காரும் பாதுகாப்பான கார்களின் பட்டியலில் இடம்பெற்றது.