மின்சார வாகனங்களுக்கு ஏன் மானியம் அவசியமில்லை? விளக்கம் அளிக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

Malathi Tamilselvan
Sep 07,2024
';

EV கள்

மின்சார வாகனசந்தைக்கு மானியம் வழங்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்தன. இது உண்மையா? தெரிந்துக் கொள்வோம்

';

நுகர்வோர்

EV அல்லது CNG வாகனங்களை நுகர்வோர் தேர்வு செய்கிறார்கள் என்று நிதின் கட்கரி குறிப்பிட்டார், இரண்டுமே சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்ற நிலையில் மின்சார வாகனங்களுக்கு ஏன் அதிகம் மானியம் கொடுக்க வேண்டும்?

';

BNEF கூட்டம்

மின்சார வாகனங்களைத் தயாரிப்பதற்கான செலவுகள் அதிகமாக இருந்ததாகவும், ஆனால் தேவை அதிகரித்துள்ளதால், உற்பத்திச் செலவுகள் குறைந்துவிட்டதால் மானியங்கள் தேவையற்றதாகிவிட்டதாகவும் நிதின் கட்கரி கூறினார்

';

ஜிஎஸ்டி

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை விட மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி குறைவாக உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டிப் பேசினார்

';

எலெக்ட்ரிக் வாகனங்கள்

இனி மானியங்கள் கேட்பது நியாயமில்லை, மின்சார வாகனங்கள் தயாரிப்பதற்கு இனி அரசு மானியம் வழங்கத் தேவையில்லை என்பது என் கருத்து என மத்திய அமைச்சர் தெரிவித்தார்

';

வரி விதிப்பு

பிற வாகனங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டியும், மின்சார வாகனங்களுக்கு 5 சதவீதமும் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது

';

தேவை அதிகரிப்பு

மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற மூன்று சக்கர வாகனங்கள், கார் ஆகியவற்றின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவலின் உண்மைத்தன்மைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story