ஸ்மார்ட் போனில் இருக்க வேண்டிய செயலியின் பட்டியலில் முதலிடம் வகிப்பது வாட்ஸ் அப் (Whatsapp).
போனில் கட்டாயம் இருக்க வேண்டிய செயலிகளின் பட்டியலில் இரண்டாம் இடம் வகிப்பது டெலெகிராம் (Telegram).
மிகவும் பிரபலமான சமூக ஊடகத்தளமான இன்ஸ்டாகிராம், புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ள சிறந்த தளம்.
முன்பு twitter என்று அழைக்கப்பட்ட எக்ஸ் (X) என்னும் சமூக வலைதளம், செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள சிறந்த தளம்.
ஆன்லைன் பரிவர்த்தனைக்கு மிகவும் அதிக பயன்படுத்தப்படும் செயலில் google pay முதலிடம் வகிக்கிறது.
யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய உதவும் போன் பே, Gpay-யை போன்ற மற்றொரு பிரபலமான செயலி
பேடிஎம் (Paytm), UPI பரிவர்த்தனைகளுக்கு மிகவும் அதிகமாக பயன்படுத்தும் மற்றொரு செயலி.
சொமேட்டோ (Zomato) என்னும் உணவு விநியோக செயலியான இதன் மூலம், உணவுகளை நொடியில் ஆர்டர் செய்து பெறலாம்.
ஆன்லைன் ஷாப்பிங் செய்ய உதவும் மிக முக்கிய தளங்களில் ஒன்று அமேசான் (Amazon). இதில் ஆன்லைன் பணம் பரிமாற்ற வசதியும் உண்டு.
அமேசான் (Amazon) போன்றே மற்றொரு பிரபலமான ஷாப்பிங் தளம் ப்ளிப்கார்ட் (flipkart) ஆகும்.