ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியாவின் 100 ரூபாய்க்குள் கிடைக்கும் ப்ரீபெய்டு திட்டங்கள் இவை
6ஜிபி டேட்டாவை வழங்கும் ஜியோ ரூ 61 திட்டம், தற்போது சந்தாதாரர்கள் 4ஜிபி கூடுதல் டேட்டாவைப் பெறும் சலுகையின் கீழ் கிடைக்கிறது.
இந்த திட்டம் 2 ஜிபி டேட்டாவை வழங்கும் ஜியோ ரூ 25 திட்டம், ஏற்கனவே உள்ள பேக்கின் செல்லுபடியாகும் வரை மட்டுமே செல்லுபடியாகும்
2 ஜிபி டேட்டாவை வழங்கும் இந்த திட்டம் கூடுதல் பலன்கள் இல்லாமல் வருகிறது.
கூடுதல் பலன்கள் இல்லாமல் ஒரு நாளுக்கு 1ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டம் இது
நாளொன்றுக்கு 2ஜிபி டேட்டா கொண்ட ஏர்டெல் ரூ 29 திட்டம், 3ஜிபி டேட்டாவை வழங்கும் ஏர்டெல் ரூ.58 திட்டம், 4ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.65 திட்டம் என மூன்றிலும் கூடுதல் பலன்கள் இல்லை.
5 ஜிபி டேட்டாவை வழங்கும் இந்த திட்டம், இலவச Wnyk மியூசிக் பிரீமியம் சந்தாவுடன் வருகிறது.
1ஜிபி டேட்டாவை 24 மணிநேரத்திற்கு வழங்கும் Vi ரூ 19 திட்டம் மற்றும் 7 நாட்களுக்கு விளம்பரமில்லா இசைச் சந்தாவுடன் ஒரு நாளுக்கு 1.1ஜிபி டேட்டாவை வழங்கும் Vi ரூ 25 திட்டம்
2 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா வழங்கும் Vi ரூ 29 திட்டம் மற்றும் 7 நாட்களுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் Vi ரூ 39 திட்டங்கள் கூடுதல் பலன்கள் இல்லாதவை
ஒரு மாதத்திற்கான விளம்பர இலவச இசை சந்தாவுடன் ஏழு நாட்களுக்கு 3.3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது
ஒரு மாதத்திற்கான SonyLiv மொபைல் சந்தாவுடன் 14 நாட்களுக்கு 4GB டேட்டாவை வழங்குகிறது.
ஏழு நாட்களுக்கு 6ஜிபி டேட்டாவை கூடுதல் பலன்கள் இல்லாமல் வழங்குகிறது.