சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வருகிறது.
ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 212 கிலோமீட்டர் வரை செல்லும்.
சமீபத்தில் ஓலா நிறுவனம் Ola S1 Pro Gen 2 ஐ அறிமுகப்படுத்தியது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்195 கிலோமீட்டர் வரை செல்லும்.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று ஓலா எஸ்1 ப்ரோ.
ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 181 கி.மீ வரை செல்லும்.
ஹீரோஎலக்ட்ரிக் ஸ்கூட்டர் விடா V1 ப்ரோ 3.94kWh பேட்டரி பேக்குடன் வருகிறது.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 165 கிலோமீட்டர் வரை செல்லும்.
ஏதர் 450X Gen 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர்களுக்கு மேல் செல்லும்.