UPI கணக்குளை ரத்து செய்யும் NPCI - ஏன்?
யுபிஐ கணக்குளை வரமுறைப்படுத்த பல்வேறு அப்டேட்டுகள் வெளியாகின்றன
அண்மையில் கல்விக்கூடங்கள், மருத்துவமனைக்கான பரிவர்த்தனை வரம்புகளை உயர்த்தியது ஆர்பிஐ
அதேநேரத்தில் இதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கவும் அறிவுரைகளை கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி
இந்த சூழலில் செயல்படாத யுபிஐ ஐடிக்களை செயலிழக்க வைக்க உள்ளது என்பிசிஐ
அதன்படி கடந்த ஒரு வருடத்தில் UPI செயலிகளை பயன்படுத்தாதவர்களின் UPI ஐடி Deactivate செய்யப்படும்
ஒருவேளை உங்கள் யுபிஐ ஐடி செயலிழக்க வைக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
UPI ஐடி Deactivate செய்யப்படுவதை தடுக்க ஒரு முறையாவது UPI பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும்
அல்லது UPI ஐடியை மாற்றுவதன் மூலமான அக்கவுண்ட் ஆக்டிவாக இருப்பதை போன்று காட்டலாம்.