சிம் கார்டு புதிய விதி..! ரூ.10 லட்சம் அபராதம்

S.Karthikeyan
Nov 27,2023
';


டிசம்பர் 1ம் தேதி முதல் இந்தியாவில் சிம் கார்டு (SIM card) வாங்க புதிய விதிமுறைகள்

';


இந்த புதிய சிம் கார்டு விதிகள் பொதுமக்களுக்கு மட்டுமின்றி, சிம் விற்பனையாளர்களுக்கு பொருந்தும்

';


போலி சிம்கள் மோசடிகளை தடுக்க புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன

';


விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை

';


தற்போதைய எண்களுக்கு சிம் கார்டுகளை வாங்கினால், ஆதார் ஸ்கேனிங் மற்றும் மக்கள்தொகை தரவு சேகரிப்பு ஆகியவை கட்டாயம்

';


புதிய விதிகள் மொத்தமாக சிம் கார்டுகளை வழங்குவதைக் கட்டுப்படுத்துகிறது. வணிக இணைப்பு மூலம் மட்டுமே தனிநபர்கள் சிம் கார்டுகளை மொத்தமாகப் பெற முடியும்.

';


இருப்பினும், பயனர்கள் முன்பு போலவே ஒரு ஐடியில் 9 சிம் கார்டுகளைப் பெறலாம்.

';


புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு, சிம் கார்டுகள் மொத்தமாக வழங்கப்படாது.

';


சிம் கார்டை டீ-ஆக்டிவேட் செய்யப்பட்ட 90 நாட்களுக்குப் பிறகு தான், அந்த எண்ணை மற்றொரு நபருக்கு வழங்க முடியும்.

';


புதிய விதிகளுக்கு இணங்க சிம் விற்பனையாளர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

';


மீறினால் ரூ. 10 லட்சம் வரை அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

';

VIEW ALL

Read Next Story