மொபைலை குறிப்பாக அதன் டிஸ்பிளேவை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.
டிஸ்பிளேவை சுத்தமாக வைக்கும் வழிமுறைகளை இதில் காணலாம்.
முதலில் மொபைல் கேஸை கழட்டி ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும். எந்த மின்சார சாதனத்துடனும் கனெக்ட் செய்ய கூடாது.
காய்ந்த மைக்ரோபைபர் துணியை வைத்து தூசியை முதலில் துடைக்க வேண்டும்.
சாதாரண நீருக்கு பதில் Distilled நீரை பயன்படுத்த வேண்டும்.
70% isopropyl alcohol கொண்ட கிருமி நாசினியை பயன்படுத்தி அழுக்கை துடைக்கவும்.
அதன்பின் போன் கேஸை போட்டுவிட்டு, காற்றில் காய வைக்கவும்.