மற்ற நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவான திட்டங்களை கொண்டிருக்கும்.
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.
பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் 400 ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கிறது.
இந்த ரீசார்ஜ் திட்டம் 120ஜிபி டேட்டாவை வழங்கும்.
இதன் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாள்களாகும்.
இந்த திட்டத்தில் வரம்பற்ற காலிங் வசதியும் கொடுக்கப்டுகிறது.
100 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.