பயன்படுத்தாத உபகரணங்களுக்கு செல்லும் மின்சாரத்தை முழுமையாக நிறுத்திவிடும்
சூரிய ஒளியைப் பயன்படுத்துவதன் மூலம் கணிசமான அளவு மின்கட்டணத்தைக் குறைக்கலாம்.
அதிகமாக மின்சாரத்தை உபயோகிக்கும் கருவிகளை கண்டிபிடிக்கலாம்.
இது சூரிய ஒளியையும், வெப்பத்தையும் நம் வீட்டுக்குள் நுழையவிடாமல் தடுக்கும்.
பகலில் மின்சாரத்தை சேமித்து இரவில் பயன்படுத்தலாம்.
மின் கட்டணத்தை சேமிக்க சோலார் பேனல்களை வீட்டில் பொருத்தலாம்.
மொபைல், லேப்டாப், கேமரா போன்றவற்றின் சார்ஜரின் பிளக்குகளை பயன்பாட்டிற்குப் பிறகு அகற்ற வேண்டும்.
தேவையில்லாமல் எரியும் விளக்குகளை அணைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
பழைய பல்பு அல்லது டியூப் லைடுக்கு பதிலாக எல்இடி பயன்படுத்தவும்.
ஈரமான ஆடைகளை அயர்ன் செய்ய வேண்டாம். அதிக மின்சாரம் செலவாகும்.