புதிய மொபைல் எண்ணில் பழைய வாட்ஸ்அப் சாட்களை சேமிப்பது எப்படி?

S.Karthikeyan
Apr 13,2024
';


உங்கள் பழைய மொபைலில் வாட்ஸ்அப்பைத் திறக்கவும். செட்டிங்ஸூக்கு செல்லவும்.

';


ஆண்ட்ராய்டில், மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைத் தட்டவும். அதில் கணக்கு மற்றும் எண்ணை மாற்று என்பதைத் தட்டவும்.

';


உங்கள் எண்ணை மாற்றுவது உங்கள் கணக்கு விவரங்கள், சாட் மற்றும் அமைப்புகளை மாற்றும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

';


Next என்பதைத் கிளிக் செய்து உங்கள் பழைய மற்றும் புதிய ஃபோன் எண்களை உள்ளிடவும்.

';


உங்கள் தொடர்புகளுக்கு எப்படி அறிவிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்யவும். வாட்ஸ்அப் (WhatsApp) மூன்று விருப்பங்களை வழங்குகிறது:

';


உங்கள் அக்கவுண்ட் லிஸ்டில் உள்ள அனைவருக்கும் தெரிவிக்கப்படும்.

';


அதாவது, யாருடன் எல்லாம் சாட்டிங் செய்தீர்களோ அவர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

';

VIEW ALL

Read Next Story