பயணத்தின் போது.... உங்க பேட்டரி காலியாகாமல் நீடித்து இருக்க..!!

Vidya Gopalakrishnan
Jul 13,2024
';

ஸ்மார்ட் போன் பயன்பாடு

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

';

ஸ்மார்ட் போன்

ஸ்மார்ட் போன் என்பது ஆடம்பரப் பொருளாக இருந்த காலம் போய், அத்தியாவசிய பொருளாக ஆகிவிட்டது.

';

ஸ்மார்ட் போன் பேட்டரி

நீண்ட நேர பயணத்தின் போது பொதுவாக சந்திக்கும் பிரச்சனை, ஸ்மார்ட் போன் பேட்டரி காலியாவது தான்.

';

அதிகம் செலவாகும் பேட்டரி

பயணத்தின் போது, பொதுவாக பேட்டரி அதிகம் செலவாகும், அதற்கு முக்கிய காரணம், இணைய சேவைக்காக, டவர் அருகில் உள்ளதா என போன் தேடிக் கொண்டே இருக்கும்

';

பேட்டரி செட்டிங்

போனில் உள்ள பேட்டரி செட்டிங் மூலம், பேட்டரியின் திறனை இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரிக்கலாம்.

';

சூப்பர் பவர் சேவிங் மோடு

பேட்டரி திறனை மேம்படுத்த சூப்பர் பவர் சேவிங் மோடு என்பதை ஆன் செய்ய வேண்டும்.

';

பேட்டரி பவர் சேமிப்பு

சூப்பர் பவர் சேமிப்பு பயன்முறையை ஆன் செய்ய, தொலைபேசியில் உள்ள செட்டிங்ஸ் ஆப்ஷனுக்கு சென்று பேட்டரி என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

';

பேட்டரி திறனை அதிகரிக்க

இதில், பேட்டரியின் திறனை அதிகரிக்க பவர் சேவிங் மோடு என்பதை தேர்வு செய்து அதனை ஆன் செய்தால், பேட்டரி நீண்ட நேரம் காலியாகாமல் இருக்கும்.

';

VIEW ALL

Read Next Story