உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியை வெடிக்காமல் பாதுகாப்பது எப்படி?

S.Karthikeyan
Sep 23,2023
';


கடந்த சில வருடங்களாக ஸ்மார்ட்போன் வெடித்து பல உயிர்களை பலியானது தொடர்பான பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

';


எனவே, உங்கள் சாதனம் வெடிக்காமல் பாதுகாப்பதற்கான பல நடவடிக்கைகளை அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்

';


முதலாவதாக, நீண்ட காலத்திற்கு நேரடி சூரிய ஒளியில் உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது முக்கியம்.

';


கோடை நாட்களில் உங்கள் மொபைலை சூடான காரில் விட்டுச் செல்லக்கூடாது

';


சார்ஜ் செய்யும் போது, குறிப்பாக நேரடி சூரிய ஒளி அல்லது வெப்பமான சூழலில் பயன்படுத்துவது நல்லதல்ல.

';


உங்கள் மொபைலை அதிக நேரம் சார்ஜ் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.

';


ஸ்மார்ட்போன் அதிக சூடாக இருந்தால், அதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, சில நிமிடங்களுக்கு அதை குளிர்விக்க அனுமதிப்பது நல்லது.

';


ஸ்மார்ட்போனின் மென்பொருளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பதும் மிக முக்கியமானது.

';


இந்த முன்னெச்சரிக்கைகள் உங்கள் ஸ்மார்ட்போன் வெடிப்பதில் இருந்து பாதுகாக்கும்.

';

VIEW ALL

Read Next Story