இன்ஸ்டாகிராம்: மொபைல் செயலியில் டீ ஆக்டிவேட் செய்வது எப்படி?
1. Instagram மொபைல் செயலியை திறக்கவும். உங்கள் புரொபைல் படத்தைத் கிளிக் செய்யவும்
2. அங்கு தோன்றும் மெனு ஐகானை கிளிக் செய்யவும். செட்டிங்ஸ் மற்றும் பிரைவசிக்கு செல்லவும்.
3. Account Center -ஐத் தேர்ந்தெடுக்கவும். Personal Information தேர்ந்தெடுக்கவும்.
4. Account ownership and control தேர்ந்தெடுக்கவும். Deactivation or deletion கிளிக் செய்யவும்.
5. நீங்கள் Deactivate செய்ய விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும். கணக்கை Deactivate செய் என்பதைத் தேர்ந்தெடுத்து, தொடரவும்.
6. கேட்கும் போது உங்கள் Password உள்ளிட்டு தொடரவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். செயலிழக்கச் செய்வதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
7. automatic reactivation விருப்பத்தை அமைக்கவும் அல்லது கீழ்தோன்றும் Don't reactivate automatically என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
8. Continue என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
9. account deactivation செய்வதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் கணக்கை செயலிழக்கச் செய்வதை உறுதிப்படுத்தவும்.