டிச. 15ஆம் தேதி வரை அதனை இலவசமாக திருத்திக்கொள்ளலாம் என முதலில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
தற்போது அடுத்தாண்டு மார்ச் 14ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் ஆதார் அட்டை விவரங்களை ஆதார் இணையத்தளத்தில் திருத்தலாம்.
வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள ஆதார் சென்டரில் சென்று அப்டேட் செய்யலாம்.
ஆதார் சென்டரில் இதை செய்ய ரூ.50 வசூலிக்கப்படும்.
பயனர்கள் முகவரி மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை அப்டேட் செய்துகொள்ளலாம்.
இலவச அப்டேட் செய்து ஆன்லைனில் மட்டுமே செய்ய முடியும்.