ATM கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?

S.Karthikeyan
Dec 02,2023
';


ஏடிஎம் கார்டுகளைக் கொண்டே இதுவரை நீங்கள் ஏடிஎம்களில் பணம் எடுத்திருப்பீர்கள்

';


ஆனால் இனி ஏடிஎம் கார்டுகள் இல்லாமலேயே பணம் எடுக்க முடியும்

';


யுபிஐ வசதியுடன் ஏடிஎம்மில் இருந்து நீங்கள் பணம் எடுக்கலாம்.

';


முதலில் நீங்கள் ஏடிஎம்மிற்குச் செல்ல வேண்டும்.

';


இங்கே நீங்கள் cardless பரிவர்த்தனை என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

';


இதற்குப் பிறகு நீங்கள் திரையில் உங்களுக்கு தேவைப்படும் தொகையை தேர்ந்தெடுக்க வேண்டும்

';


பிறகு, உங்கள் திரையில் ஒரு QR குறியீடு தோன்றும். அதை நீங்கள் உங்கள் தொலைபேசியில் ஸ்கேன் செய்ய வேண்டும்.

';


ஸ்கேன் செய்ய, மொபைலில் இருக்கும் UPI ஆப்ஸைத் திறந்து QRஐ ஸ்கேன் செய்ய வேண்டும்.

';


நீங்கள் பல UPI கணக்குகளைப் பயன்படுத்தினால், விருப்பும் யுபிஐ ஐடி மூலம் கணக்கை தேர்ந்தெடுக்கலாம்

';


இதற்குப் பிறகு, உங்கள் தொலைபேசியில் ஒரு பரிவர்த்தனை செய்தி வரும்.

';


இதன்பிறகு ஏடிஎம்மில் நீங்கள் கேட்ட தொகை வரும். இதுதான் கார்டுலெஸ் பரிவர்த்தனை

';

VIEW ALL

Read Next Story