VajraSPY RAT மால்வேர் தரவுகளை திருடுவதில் தேர்ச்சிபெற்ற செயலியாக உள்ளது.
MeetMe மெசேஜிங் செயலி தடைசெய்யப்பட்டிருந்தாலும், அவ்வப்போது கூகுள் ப்ளேஸ்டோரில் காணப்படுகின்றது.
Rafaqat 2022 அக்டோபரில் ஒரு செய்தி செயலி போல லாஞ்ச் செய்யப்பட்டது.
Chit Chat என்பது மற்றொரு அபாயகரமான மெசேஜிங் ஆப் ஆகும்.
Quick Chat என்ற மால்வேர் மெசேஜிங் ஆப் போல 2022 ஆம் ஆண்டு லாஞ்ச் செய்யப்பட்டது
Let's Chat என்பதும் 2022 ஆம் ஆண்டில் லாஞ்ச் செய்யப்பட்ட மற்றொரு மால்வேராகும்.
Privee எனும் மெசேஜிங் ஆப் 2021 ஏப்ரலில் லாஞ்ச் செய்யப்பட்டது. இதுவும் தரவுகளை களவாடும் ஒரு செயலி.