அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மடிக்கணினி திட்டம் மிகவும் பிரபலமானது
அரசின் பெயரில் கொள்ளையடிக்கும் மோசடியாளர்களின் வலையில் சிக்கிவிடவேண்டாம்
லேப்டாப் கொடுப்பதாக சொன்னால் கவனமாக இருங்கள். இது ஒரு மோசடியாக இருக்கலாம்
இணையத்தில் போலி லேப்டாப் மோசடியில் பல மாணவர்கள் பலியாகிவிட்டனர்.
மடிக்கணினியை அரசு இலவசமாக வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இதுஉண்மையில்லை
செய்யும்போது சில விவரங்களைக் கொடுத்து இலவச லேப்டாப் பெறலாம் என்று மோசடி செய்பவர்கள் கூறுகிறார்கள்
இந்த வலையில் விழ வேண்டாம் என்றும் அரசு நிறுவனமான PIB தெரிவித்துள்ளது.
புதிய திட்டத்தில் பயன்பெற, மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.pmflsgovt.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
போலி விளம்பரத்தை அரசு அடையாளம் காட்டியுள்ளது. XI, XII, B.A-1st, B.A-2nd, B.A-3rd, B.A-4th, B.A-5th மற்றும் B.A-6th செமஸ்டர் படிக்கும் மாணாக்கர்கள் பிரதமரின் இலவச லேப்டாப் திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம்
Lenovo Intel Celeron Dual Core (8GB/256GB SSD/Windows 11) மடிக்கணினிகளை வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக விளம்பரம் கூறுகிறது
பிரதான் மந்திரி இலவச லேப்டாப் யோஜனாவின் தொகையானது 2023-24 கல்வி ஆண்டின் உதவித்தொகையாக வங்கிக் கணக்கில் வரும் என பரப்பப்படுகிறது