Oppo Find N3 Flip மொபைல் நல்ல தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
Find N3 Flip மாடலுக்கு பல ஆப்பர்களை Oppo நிறுவனம் வழங்கி உள்ளது.
வங்கி கார்டுகளின் மூலம் இதை வாங்கினால் ரூ. 12 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும்.
ஐசிஐசிஐ, ஆக்சிஸ், கோடேக் வங்கிகளின் கார்டுகள் இந்த தள்ளுபடிக்கு செல்லுபடியாகும்.
வங்கி ஆப்பரினால் இதன் விலை ரூ.82 ஆயிரத்து 999 ஆக குறையும்.
சில ஓப்போ பயனர்களுக்கு ரூ. 8 ஆயிரம் வரை எக்ஸ்சேஜ் தள்ளுபடியும் உள்ளது.
பிளிப்கார்ட் மற்றும் ஓப்போ ஸ்டோர்களில் இதை வாங்கலாம்.