சென்னை வரலாற்றில் அதிகபட்ச 'பேய் மழை' எப்போது பெய்தது தெரியுமா?

Sudharsan G
Dec 07,2023
';

2015

2015ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி 294 மி.மீ., மழை பதிவானது. ஒருநாளில் அதிகபட்சமாக பெய்த மழை பட்டியில் இது 6ஆவது இடத்தை பிடிக்கிறது. இதைத தொடர்ந்து, 2015இல் சென்னை பெருவெள்ளத்தை சந்தித்தது.

';

1985

1985ஆம் ஆண்டு நவ. 13ஆம் தேதி 329 மி.மீ., மழை பதிவானது. இது 5ஆவது இடத்தை பிடிக்கிறது.

';

1996

1996ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி 347 மி.மீ., மழை பதிவானது. இது 4ஆவது இடத்தை பிடிக்கிறது.

';

1976

1976ஆம் ஆண்டு நவ.25ஆம் தேதி 452 மி.மீ., மழை பதிவானது. இது 3ஆவது இடத்தை பிடிக்கிறது.

';

1857

1857ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி 460 மி.மீ., மழை பதிவானது. இது2ஆவது இடத்தை பிடிக்கிறது.

';

1846

1846ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி 550 மி.மீ., மழை பதிவானது. இதுதான் வரலாற்றில், சென்னையில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையாகும்.

';

2023

தற்போது, அதாவது டிச. 4, 5 ஆகிய தேதிகளில் முறையே 230 மி.மீ,. மற்றும் 238 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இது முறையே 19ஆவது மற்றும் 15ஆவது இடத்தை பிடிக்கிறது.

';

VIEW ALL

Read Next Story