அண்ணாமலை ஏமாற்றம்? கல்தா கொடுத்த மாஜிக்கள்..!
பிரமர் மோடி தமிழ்நாடு வருகிறார். பல்லடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
அப்போது மாற்றுக் கட்சியில் இருந்து விலகியவர்களை பாஜகவில் சேர்க்கும் நிகழ்வு நடைபெறுகிறது
பிரதமர் முன்பு இணைபவர்கள் என்பதால் திமுக, அதிமுகவின் மாஜிக்களை சேர்க்க அண்ணாமலை திட்டமிட்டிருந்தார்
கொங்கு பகுதி அதிமுக எம்எல்ஏக்களும் ஆபர்கள் பறந்ததாம். சிலரிடம் இருந்து கிரீன் சிக்னலும் கிடைக்க அண்ணமலை ஹேப்பியாக இருந்தார்
ஆனால் கடைசி நேரத்தில் அவர்கள் ஜகா வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அண்ணாமலை அப்செட்டாம்.
மாஜி எம்எல்ஏக்கள் சிலரும் முன்பு பாஜகவில் சேர இசைவு தெரிவித்த நிலையில், இப்போது அவர்களும் பேக் அடித்துவிட்டார்களாம்.
இதனால் பெரிய தலைகள் எல்லாம் வரும் என அண்ணாமலை உள்ளிட்டோர் அடித்த பில்டப் புஸ்வானமாகிவிட்டதாம்.
அண்ணாமலை பிரஸ்மீட்டை நம்பி, சோஷியல் மீடியாவில் பையர் விட்ட பாஜகவினரும் அப்படியே அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டனர்.