வெள்ளரிக்காய் விதைக்குள் இருக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!
வெள்ளரிக்காய் விதையில் தண்ணீருக்கு இணையான நீர்ச்சத்து இருப்பது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்.
ஆனால், இந்த விதையை தண்ணீருக்கு பதிலாக சாப்பிட்டாலே உங்களுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைத்துவிடும்.
இதனால் வெள்ளரிக்காய் விதையை சாப்பிட்டாலே உங்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் போகும்
இதுதவிர தாதுகள், வைட்டமின்களின் ஆதாரமாகவும் வெள்ளரிக்காய் விதை இருக்கிறது. வைட்டமின் கே, மெக்னீசியம், பொட்டாசியம் ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் மன அழுத்தத்தை போக்கி, உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்.
வெள்ளரிக்காய் விதை இதய ஆரோக்கியத்துக்கும் நல்லது.
இதில் இருக்கும் நல்ல கொழுப்பு இருதயத்தை பாதுகாப்பது மட்டுமின்றி, கெட்ட கொழுப்பையும் குறைக்கும்