சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற கிரிக்கெட்டர்களின் பட்டியலில் எம்எஸ் தோனியை விராட் கோலி முந்தியுள்ளார்
கேப்டன் கூல், 298 சர்வதேச வெற்றிகளை பெற்றவர். 2007 ஐசிசி டி20 மற்றும் 2011 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை உட்பட இந்தியாவின் வெற்றிகளில் தோனிக்கு அதிக பங்குண்டு
இந்திய கேப்டன் இந்த சாதனையை அடைவாரா என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுகின்றனர்
307 சர்வதேச வெற்றிகளுடன் இந்தியாவின் லிட்டில் மாஸ்டர் ஜொலிக்கிறார். 2011 உலகக் கோப்பை வெற்றிக்கு அவரது பங்களிப்பு மறக்கமுடியாதது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங் 377 சர்வதேச வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார். தொடர்ச்சியாக 2உலகக் கோப்பை வெற்றிகள் அவரின் திறமைக்கு சாட்சி
இலங்கையின் மாஸ்ட்ரோ 336 சர்வதேச வெற்றிகளுடன் உயர்ந்து நிற்கிறார். ஐசிசி டி 20 வெற்றி அவருக்கு பெருமை சேர்த்தது
தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் 305 சர்வதேச வெற்றிகளைப் பெற்றுள்ளார். தென்னாப்பிரிக் கிரிக்கெட் அணிக்கு அவரது பங்களிப்புகள் முக்கியமானவை
இலங்கை ஜாம்பவான் 305 சர்வதேச வெற்றிகளைப் பெற்றுள்ளார். சங்கக்காரவின் நேர்த்தியான விக்கெட் கீப்பிங் மற்றும் ஸ்டைலான பேட்டிங் மிகவும் பிரபலமானது