கபில் தேவ் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்வர். கடந்த 15 ஆண்டுகளாக அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
எளிமையான மற்றும் சத்தான உணவுகளை உண்பதன் மூலம் தனது சர்க்கரை அளவை சீராக வைத்துள்ளதாக ஒரு பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் வாசிக் அக்ரம் அவரின் 29 வயதில் இருந்து நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவர் 100 சதவீதம் வெளிப்புற உணவை தவிர்ப்பதாகவும், டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தியதாக அவரே கூறியுள்ளார்.
நியூசிலாந்து வீரரான இவர் கடந்த 2006ஆம் ஆண்டில் இருந்து டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்.
உணவு முறையில் கட்டுப்பாட்டை கொண்டு வந்ததன் மூலமும், உடற்பயிற்சியை அதிகப்படுத்தியதன் மூலமும் அதனை கட்டுப்படுத்தியதாக கூறினார்.
நியூசிலாந்து வீரரான இவர் அவரின் 15ஆவது வயதில் இருந்தே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்தவர்.
அதற்கு பின் அவர் உடற்பயிற்சியை அதிகபடுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கைச்சூழலை தேர்வு செய்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்தியுள்ளார்.