டி20 உலக கோப்பை : லீக் சுற்றோடு வெளியேறும் டாப் 4 அணிகள்

S.Karthikeyan
Jun 13,2024
';


இப்போது நடைபெறும் டி20 உலக கோப்பையில் முன்னாள் உலக சாம்பியன் எல்லாம் பரிதாப நிலையில் இருக்கின்றன

';


கத்துக்குட்டி அணிகளிடம் தோற்றதால் அந்த அணிகள் எல்லாம் குரூப் 8 சுற்றுக்கு தகுதி பெறுவார்களா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது

';


அதேநேரத்தில் கத்துக்குட்டி அணிகள் எல்லாம் ஆச்சரியம் அளிக்கும் வகையில் குரூப் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் இருக்கின்றன

';


அந்தவகையில் எந்தெந்த அணிகள் எல்லாம் டி20 உலக கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறும் நிலையில் உள்ளன என்பதை பார்க்கலாம்

';

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி 2 முறை டி20 உலக கோப்பையை வென்றிருந்தாலும், இம்முறை அந்த அணி ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே குரூப் 8 சுற்றுக்கு முன்னேற முடியும்

';

பாகிஸ்தான்

ஒருமுறை டி20 உலக கோப்பையை வென்றுள்ள பாகிஸ்தான், இம்முறை கனடா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. அதனால் அந்த அணியின் குரூப் 8 வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது

';

நியூசிலாந்து அணி

இதுவரை டி20 உலக கோப்பையை வெல்லாவிட்டாலும் பலம் வாய்ந்த அணி தான் நியூசிலாந்து. ஆனால் இம்முறை 2 தோல்விகளை அடைந்திருப்பதால் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறத்தாழ முடிந்துவிட்டது.

';

இலங்கை

இலங்கை அணியும் டி20 உலக கோப்பையை ஒருமுறை வென்றுள்ளது. இம்முறை வங்கதேசம் அணியிடம் தோல்வியை தழுவியதால் குரூப் 8 சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

';

VIEW ALL

Read Next Story